புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை விளங்கிக் கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் . சரி ஓர் ஆசிரியரை எமக்கென்று ஏற்படுத்திக் கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க. முதலில்Skype Downloard பண்ணவும் பின்னர் இத்தளத்தில் இணைந்து உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்.. பேசுங்க.பேசிகிட்டே இருங்க இங்கே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment